சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சவூதி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் குழு நாடு திரும்பியது!!
பிரேசிலில் உள்ள வசோராஸ் நகரில் பத்து நாட்கள் சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சவூதி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் 53 நாடுகளைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் சவூதி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் குழு வெண்கலப் பதக்கம் வென்றது.Basin Al-Lahyani,Hussein Hassan Al-Mubarak,Fajr Hassan Al-Ubaidan ஆகியோர் பதக்கங்களை வென்றனர்.
வெண்கலப் பதக்கம் வென்ற சவூதி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் குழு வியாழக்கிமை நாடு திரும்பினர்.
இப்போட்டிக்காக 16,000 க்கும் மேற்பட்ட மாணவர்களில் இருந்து மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Followed us :
Facebook Link : https://www.facebook.com/profile.php?id=61557681294752&mibextid=ZbWKwL