All News

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்!! 300,000 மக்கள் முகாம்களில் தஞ்சம்!!

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்!! 300,000 மக்கள் முகாம்களில் தஞ்சம்!! தென்கிழக்கு பங்களாதேஷ் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து சுமார் 300,000 மக்கள் மீட்கப்பட்டு அவசரகால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை பேரிடர் அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது.வாரத்தின் தொடக்கத்தில் இருந்து வெள்ளம் காரணமாக பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் நிலச்சரிவுகளில் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. யேமனில் மக்களுக்கு சுகாதார சேவை மற்றும் தங்குமிடம் வழங்கிய KSrelief!! […]

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்!! 300,000 மக்கள் முகாம்களில் தஞ்சம்!! Read More »

யேமனில் மக்களுக்கு சுகாதார சேவை மற்றும் தங்குமிடம் வழங்கிய KSrelief!!

யேமனில் மக்களுக்கு சுகாதார சேவை மற்றும் தங்குமிடம் வழங்கிய KSrelief!! தங்குமிடம் மற்றும் சுகாதார சேவைகளை KSrelief சவூதி உதவி நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் யேமனில் உள்ள பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைச் சேர்ந்த 2179 பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை மாநில செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது. துபாயில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த மேக்லொமோர் நிகழ்ச்சி ரத்து!! ஹஜ்ஜா கவர்னரேட்டில் உள்ள ஹராத் மாவட்டத்தில் அல்-கர்சர் பகுதியில் உள்ள KSrelief இன் நடமாடும் மருத்துவ கிளினிக்குகள் ஜூலை

யேமனில் மக்களுக்கு சுகாதார சேவை மற்றும் தங்குமிடம் வழங்கிய KSrelief!! Read More »

துபாயில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த மேக்லொமோர் நிகழ்ச்சி ரத்து!!

துபாயில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த மேக்லொமோர் நிகழ்ச்சி ரத்து!! துபாயில் அமெரிக்காவின் பிரபல பாடலாசிரியரும்,பாடகருமான மேக்லெமோர் நிகழ்ச்சி அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறவிருந்தது. அந்நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து `திரிஃப்ட் ஷாப்’ ராப்பர் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர் பிளாட்டினம் லிஸ்ட் UAE வெளியிடவில்லை. இந்நிகழ்ச்சி Coca-Cola Arena அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தென் கொரியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவில் தீ விபத்து!! 7 பேர் பலி!! டிக்கெட் வாங்கியவர்களுக்கு

துபாயில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த மேக்லொமோர் நிகழ்ச்சி ரத்து!! Read More »

தென் கொரியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவில் தீ விபத்து!! 7 பேர் பலி!!

தென் கொரியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவில் தீ விபத்து!! 7 பேர் பலி!! தென்கொரியாவின் சியோலில் இருந்து மேற்கே சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள Bucheon நகரில் உள்ள ஒரு ஹோட்டலின் எட்டாவது மாடியில் வியாழக்கிழமை (நேற்று) இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனை தென்கொரியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். சவூதி சூப்பர் கால்பந்து போட்டியில் கோப்பையை

தென் கொரியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவில் தீ விபத்து!! 7 பேர் பலி!! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! DUBAI WANTED : INTERVIEW DATE : 25/08/2024 PLACE : TRICHY குறிப்பு : இந்த வேலைகளுக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no : 1234567890 3)நான் job name வேலைக்கு அனுப்புகிறேன். வெளிநாட்டு வேலைவாய்ப்பு!! இதற்கு தேவையான

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! Read More »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு!! Dubai job wanted: Work: Security Guard Salary: 1600 AED 1st 3months-1200 AED Working hours: 11 hrs , 28 days Accommodation provide Transportation provide Age limit: 22 to 40yrs Qulification: SSLC & Basic English Communication Height: Minimum 166 cm Interview Date: 22/08/2024(Thursday)Palace: Madurai சவூதி சூப்பர் கால்பந்து போட்டியில் கோப்பையை வென்ற அல் ஹிலால் அணி!! குறிப்பு :

வெளிநாட்டு வேலைவாய்ப்பு!! Read More »

சவூதி சூப்பர் கால்பந்து போட்டியில் கோப்பையை வென்ற அல் ஹிலால் அணி!!

சவூதி சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டி அல் நாசர் அணிக்கும்,அல் ஹிலால் அணிக்கும் இடையே நடந்தது. இப்போட்டி விறுவிறுப்பாக நடந்தது. அல் நாசர் அணியின் ரோனாலட்டோ 44-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆனால் அதன் பின் அல் நாசர் அணி ஒரு கோல் கூட அடிக்க வில்லை. அதற்கு பதிலாக அல் ஹிலால் அணி அடுத்தடுத்து கோல்களை அடித்து வெற்றி பாதைக்கு சென்றது. 4-1 என்ற செட் கணக்கில் அல் ஹிலால் அணியிடம் அல்

சவூதி சூப்பர் கால்பந்து போட்டியில் கோப்பையை வென்ற அல் ஹிலால் அணி!! Read More »

சவூதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தான் வந்த நபருக்கு mpox தொற்று உறுதி!!

சவூதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தான் வந்த நபருக்கு mpox தொற்று உறுதி!! பாகிஸ்தானில் மூன்று பேருக்கு mpox வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.உறுதி செய்யப்பட்டுள்ள நபர்களில் முதல் நபர் அண்மையில் அவர் சவூதி அரேபியாவிலிருந்து திரும்பிய நபர் என்பது தெரிய வந்துள்ளது. 34 வயதுடைய அந்த நபர் மர்டானில் வசித்து வருகிறார். சவூதியிலிருந்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி நாடு திரும்பியுள்ளார். அவர் Peshwar க்கு வந்த சிறிது நேரத்திலேயே அறிகுறிகள் தென்பட தொடங்கியது. இதனை ARY செய்தி

சவூதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தான் வந்த நபருக்கு mpox தொற்று உறுதி!! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! DUBAI WANTED :  INTERVIEW DATE : 21/08/2024 PLACE : TRICHY  குறிப்பு : இந்த வேலைகளுக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no : 1234567890 3)நான் job name வேலைக்கு அனுப்புகிறேன். இந்த வேலைகளுக்கு நாளை திருச்சியில்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! Read More »

தென்கொரியாவில் இரவிலும் சுட்டெரிக்கும் வெயில்!! தவிக்கும் மக்கள்!!

தென்கொரியாவில் இரவிலும் சுட்டெரிக்கும் வெயில்!! தவிக்கும் மக்கள்!! தென்கொரியாவில் கடந்த சில வாரங்களாகவே வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் நிலவி வருகிறது. சூரியன் மறைந்த பிறகும் 25°c க்கும் மேல் வெப்பம் நாட்டை வாட்டி வதைக்கிறது. தொடர்ந்து 26 நாட்களாக இரவிலும் வெப்பதை சந்தித்து வருகிறது. இந்த நிலை மேலும் 10 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த கடுமையான வெப்பத்தைச் சமாளிக்க பொது மக்கள் குளிர்சாதனத்தைப்

தென்கொரியாவில் இரவிலும் சுட்டெரிக்கும் வெயில்!! தவிக்கும் மக்கள்!! Read More »