All News

ஜப்பானை நெருங்கிய அம்பில் சூறாவளி!! விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு!!

ஜப்பானை நெருங்கிய அம்பில் சூறாவளி!! விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு!! ஜப்பானில் தீவான ஹொன்ஷீவை அம்பில் சூறாவளி ஆகஸ்ட் 16(இன்று) நெருங்கியுள்ளது. அம்பில் சூறாவளியால் ஜப்பானிய விமான நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 90 சர்வதேச விமானங்களை ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் ஆல் நிப்பான் ஏர்வேஸ் ரத்து செய்துள்ளது. இதனால் சுமார் 15,000 க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வீட்டுக்குள்ளேயே […]

ஜப்பானை நெருங்கிய அம்பில் சூறாவளி!! விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு!! Read More »

சர்வதேச தரநிலை ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ள சவூதி தரவரிசை அணி!!

சர்வதேச தரநிலை ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ள சவூதி தரவரிசை அணி!! சர்வதேச தரநிலை ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 12 முதல் 14 ஆம் தேதி வரை தென்கொரியாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சவூதி தரவரிசை அணி வெண்கலப் பதக்கம் வென்று சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ளது. ஜப்பான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பு விருதுகளுக்காக போட்டியிட்டனர். இதனை புதன்கிழமை அன்று சவூதி பிரஸ் ஏஜென்சி

சர்வதேச தரநிலை ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ள சவூதி தரவரிசை அணி!! Read More »

சிங்கப்பூரில் வேன் மோதி 7 வயது சிறுமி பலி!!

சிங்கப்பூரில் வேன் மோதி 7 வயது சிறுமி பலி!! சிங்கப்பூரின் செங்காங் பகுதியில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி (இன்று) விபத்து நேர்ந்தது. இச்சம்பவம் குறித்து காலை சுமார் 6.20 மணியளவில் காவல்துறைக்கு தகவல் வந்ததாக தெரிவித்தது. இந்த விபத்தில் சுயநினைவின்றி 7 வயது சிறுமி செங்காங் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எச்சரிக்கை நிலையை நீக்கியது ஜப்பான்!! கூட்டுறவு வளாகத்திற்குள் பள்ளி பேருந்து சிறுமி மீது மோதியதாக The Newspaper செய்தித்தாள்

சிங்கப்பூரில் வேன் மோதி 7 வயது சிறுமி பலி!! Read More »

எச்சரிக்கை நிலையை நீக்கியது ஜப்பான்!!

எச்சரிக்கை நிலையை நீக்கியது ஜப்பான்!! ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஜப்பானின் கியூஷு ஷிக்கோகு பகுதிகளில் சுமார் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜப்பானில் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டிருந்தது. மாபெரும் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஜப்பான் பிரதமர் தனது சுற்றுப் பயணங்களை ரத்து செய்தார். மேலும் 1000 க்கணக்கான ஜப்பானியர்களும் தங்களின் விடுமுறை திட்டங்களை ரத்து செய்தனர். விதிமுறைகளை மீறிய 6 மருந்து

எச்சரிக்கை நிலையை நீக்கியது ஜப்பான்!! Read More »

இந்த வேலைகளுக்கு நாளை திருச்சியில் இன்டெர்வியூ!!

இந்த வேலைகளுக்கு நாளை திருச்சியில் இன்டெர்வியூ!! DUBAI WANTED :  INTERVIEW DATE : 16/08/2024 INTERVIEW PLACE : TRICHY குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no : 1234567890 3)நான் job name வேலைக்கு அனுப்புகிறேன். விதிமுறைகளை

இந்த வேலைகளுக்கு நாளை திருச்சியில் இன்டெர்வியூ!! Read More »

விதிமுறைகளை மீறிய 6 மருந்து நிறுவனங்களுக்கு சவூதி மருந்து ஆணையம் அபராதம் விதித்துள்ளது!!

விதிமுறைகளை மீறிய 6 மருந்து நிறுவனங்களுக்கு சவூதி மருந்து ஆணையம் அபராதம் விதித்துள்ளது!! ஜூலை மாதத்தில் சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் கண்காணிப்பு மற்றும் ஆய்வு வருகைகளை மேற்கொண்டது. விதிமுறைகளை மீறியதாக 6 மருந்து நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் சந்தையில் கிடைக்கும் மருந்து பொருட்களைப் பதிவு செய்ய தவறியது அல்லது சப்ளையில் எதிர்பார்க்கப்படும் பற்றாக்குறை தெரிவிக்க தவறியது அல்லது தடங்களைத் தெரிவிக்க தவறியது உள்ளிட்ட

விதிமுறைகளை மீறிய 6 மருந்து நிறுவனங்களுக்கு சவூதி மருந்து ஆணையம் அபராதம் விதித்துள்ளது!! Read More »

இந்தியாவில் அதிகரிக்கும் டெங்கு!!

இந்தியாவில் அதிகரிக்கும் டெங்கு!! இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மழைக்காலங்களில் மட்டுமே டெங்கு அதிக அளவில் பரவியது. ஆனால் இப்போது ஆண்டு முழுவதும் டெங்கு பரவுகிறது. டெங்கு உலகம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது கடந்த ஆண்டை விட ஒரு மடங்கு உயர்ந்துள்ளது. டெங்கு பாதிப்பு நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் கூடியுள்ளது. டெங்கு பாதிப்பு பருவநிலை

இந்தியாவில் அதிகரிக்கும் டெங்கு!! Read More »

ஊழியர்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்ட சம்பவம்!! தற்காலிக தடை நீக்கம்!!

ஊழியர்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்ட சம்பவம்!! தற்காலிக தடை நீக்கம்!! சிங்கப்பூரில் கடந்த மாதம் 30-ஆம் தேதி One Raffles Quay இல் உள்ள ByteDance நிறுவன ஊழியர்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் 169 பேர் பாதிக்கப்பட்டனர். 17 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் தொடர்பாக இரு உணவு சேவை நிறுவனங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு உணவு சேவை நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. Senoko வில்

ஊழியர்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்ட சம்பவம்!! தற்காலிக தடை நீக்கம்!! Read More »

பிரேசிலில் நடந்த கோர விமான விபத்து!! இரங்கல் தெரிவித்துள்ள சவூதி அரேபியா!!

பிரேசிலில் நடந்த கோர விமான விபத்து!! இரங்கல் தெரிவித்துள்ள சவூதி அரேபியா!! பிரேசிலின் தென் மாநிலமான பரனாவிலிருந்து Sao Paulo நோக்கி சென்ற விமானம் பாதி வழியிலேயே விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். Vinhedo நகரில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 4 பணியாளர்கள், 57 பயணிகள் பயணம் செய்தனர். இந்த துயரச் சம்பவத்திற்கு சவூதி அரேபியா இரங்கலை பிரேசிலுக்கு தெரிவித்துள்ளது .இது குறித்த அறிக்கை ஒன்றை சவூதி

பிரேசிலில் நடந்த கோர விமான விபத்து!! இரங்கல் தெரிவித்துள்ள சவூதி அரேபியா!! Read More »

சவூதியில் அதிரடி சோதனை!! ஒரு வாரத்தில் பிடிபட்ட 20471 பேர்!!

சவூதியில் அதிரடி சோதனை!! ஒரு வாரத்தில் பிடிபட்ட 20471 பேர்!! ரியாத் : சவூதி அதிகாரிகள் 20,471 பேரை கைது செய்துள்ளனர்.அவர்கள் குடியுரிமை,பணி மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது . இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது .குடியுரிமைச் சட்டங்களை மீறியதற்காக 12,972 பேரும், சட்டவிரோத எல்லைக் கடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக 4,812 பேரும்,தொழிலாளர் சமந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக 2687 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய

சவூதியில் அதிரடி சோதனை!! ஒரு வாரத்தில் பிடிபட்ட 20471 பேர்!! Read More »