Arabu News

GPS செயலிழப்பு!! பாலைவனத்தில் சிக்கி தவித்த ஊழியர்கள் !! பலியான இந்தியர்!!

GPS செயலிழப்பு!! பாலைவனத்தில் சிக்கி தவித்தஊழியர்கள் !! பலியான இந்தியர்!! சவூதி அரேபியாவில் உள்ள Ruba al-khali பாலைவனத்தில் GPS சிக்னல் செயலிழந்தால் இந்தியாவைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் மற்றும் சூடான் நாட்டைச் சேர்ந்த சக ஊழியரும் தொலைந்து போயினர். இந்தியாவைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் தெலுங்கானா நபர். கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் தொலைத் தொடர்பு நிபுணர்களாக பணி புரிந்து வந்தனர்.Cellular டவரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் வழக்கமான […]

GPS செயலிழப்பு!! பாலைவனத்தில் சிக்கி தவித்த ஊழியர்கள் !! பலியான இந்தியர்!! Read More »

யேமனில் மக்களுக்கு சுகாதார சேவை மற்றும் தங்குமிடம் வழங்கிய KSrelief!!

யேமனில் மக்களுக்கு சுகாதார சேவை மற்றும் தங்குமிடம் வழங்கிய KSrelief!! தங்குமிடம் மற்றும் சுகாதார சேவைகளை KSrelief சவூதி உதவி நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் யேமனில் உள்ள பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைச் சேர்ந்த 2179 பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை மாநில செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது. துபாயில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த மேக்லொமோர் நிகழ்ச்சி ரத்து!! ஹஜ்ஜா கவர்னரேட்டில் உள்ள ஹராத் மாவட்டத்தில் அல்-கர்சர் பகுதியில் உள்ள KSrelief இன் நடமாடும் மருத்துவ கிளினிக்குகள் ஜூலை

யேமனில் மக்களுக்கு சுகாதார சேவை மற்றும் தங்குமிடம் வழங்கிய KSrelief!! Read More »

துபாயில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த மேக்லொமோர் நிகழ்ச்சி ரத்து!!

துபாயில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த மேக்லொமோர் நிகழ்ச்சி ரத்து!! துபாயில் அமெரிக்காவின் பிரபல பாடலாசிரியரும்,பாடகருமான மேக்லெமோர் நிகழ்ச்சி அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறவிருந்தது. அந்நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து `திரிஃப்ட் ஷாப்’ ராப்பர் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர் பிளாட்டினம் லிஸ்ட் UAE வெளியிடவில்லை. இந்நிகழ்ச்சி Coca-Cola Arena அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தென் கொரியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவில் தீ விபத்து!! 7 பேர் பலி!! டிக்கெட் வாங்கியவர்களுக்கு

துபாயில் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த மேக்லொமோர் நிகழ்ச்சி ரத்து!! Read More »

விதிமுறைகளை மீறிய 6 மருந்து நிறுவனங்களுக்கு சவூதி மருந்து ஆணையம் அபராதம் விதித்துள்ளது!!

விதிமுறைகளை மீறிய 6 மருந்து நிறுவனங்களுக்கு சவூதி மருந்து ஆணையம் அபராதம் விதித்துள்ளது!! ஜூலை மாதத்தில் சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் கண்காணிப்பு மற்றும் ஆய்வு வருகைகளை மேற்கொண்டது. விதிமுறைகளை மீறியதாக 6 மருந்து நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் சந்தையில் கிடைக்கும் மருந்து பொருட்களைப் பதிவு செய்ய தவறியது அல்லது சப்ளையில் எதிர்பார்க்கப்படும் பற்றாக்குறை தெரிவிக்க தவறியது அல்லது தடங்களைத் தெரிவிக்க தவறியது உள்ளிட்ட

விதிமுறைகளை மீறிய 6 மருந்து நிறுவனங்களுக்கு சவூதி மருந்து ஆணையம் அபராதம் விதித்துள்ளது!! Read More »

பிரேசிலில் நடந்த கோர விமான விபத்து!! இரங்கல் தெரிவித்துள்ள சவூதி அரேபியா!!

பிரேசிலில் நடந்த கோர விமான விபத்து!! இரங்கல் தெரிவித்துள்ள சவூதி அரேபியா!! பிரேசிலின் தென் மாநிலமான பரனாவிலிருந்து Sao Paulo நோக்கி சென்ற விமானம் பாதி வழியிலேயே விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். Vinhedo நகரில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 4 பணியாளர்கள், 57 பயணிகள் பயணம் செய்தனர். இந்த துயரச் சம்பவத்திற்கு சவூதி அரேபியா இரங்கலை பிரேசிலுக்கு தெரிவித்துள்ளது .இது குறித்த அறிக்கை ஒன்றை சவூதி

பிரேசிலில் நடந்த கோர விமான விபத்து!! இரங்கல் தெரிவித்துள்ள சவூதி அரேபியா!! Read More »

சவூதியில் அதிரடி சோதனை!! ஒரு வாரத்தில் பிடிபட்ட 20471 பேர்!!

சவூதியில் அதிரடி சோதனை!! ஒரு வாரத்தில் பிடிபட்ட 20471 பேர்!! ரியாத் : சவூதி அதிகாரிகள் 20,471 பேரை கைது செய்துள்ளனர்.அவர்கள் குடியுரிமை,பணி மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது . இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது .குடியுரிமைச் சட்டங்களை மீறியதற்காக 12,972 பேரும், சட்டவிரோத எல்லைக் கடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக 4,812 பேரும்,தொழிலாளர் சமந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக 2687 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய

சவூதியில் அதிரடி சோதனை!! ஒரு வாரத்தில் பிடிபட்ட 20471 பேர்!! Read More »

சவூதி அரேபியா மன்னரால் புதிய உத்தரவு பிறப்பிப்பு!!

சவூதி அரேபியா மன்னரால் புதிய உத்தரவு பிறப்பிப்பு!! சவூதி அரேபியாவில் முனிசிபல் மற்றும் ஊரக விவாகரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் பெயரை நகராட்சிகள் மற்றும் வீட்டு வசதி அமைச்சகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.இந்த பெயர் மாற்றம் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானால் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தகவல் சவூதி அரேபியாவின் உள்ளூர் ஊடகத்தில் வெளியிடப்பட்டது. இந்த பெயர் மாற்றத்திற்கு சவூதியின் வீட்டு வசதி அமைச்சர் Majid Al-Hogail மன்னர் சல்மானுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அமைச்சகம்,

சவூதி அரேபியா மன்னரால் புதிய உத்தரவு பிறப்பிப்பு!! Read More »