#japan

ஜப்பானை நெருங்கிய அம்பில் சூறாவளி!! விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு!!

ஜப்பானை நெருங்கிய அம்பில் சூறாவளி!! விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு!! ஜப்பானில் தீவான ஹொன்ஷீவை அம்பில் சூறாவளி ஆகஸ்ட் 16(இன்று) நெருங்கியுள்ளது. அம்பில் சூறாவளியால் ஜப்பானிய விமான நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 90 சர்வதேச விமானங்களை ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் ஆல் நிப்பான் ஏர்வேஸ் ரத்து செய்துள்ளது. இதனால் சுமார் 15,000 க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வீட்டுக்குள்ளேயே […]

ஜப்பானை நெருங்கிய அம்பில் சூறாவளி!! விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு!! Read More »

எச்சரிக்கை நிலையை நீக்கியது ஜப்பான்!!

எச்சரிக்கை நிலையை நீக்கியது ஜப்பான்!! ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஜப்பானின் கியூஷு ஷிக்கோகு பகுதிகளில் சுமார் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜப்பானில் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டிருந்தது. மாபெரும் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஜப்பான் பிரதமர் தனது சுற்றுப் பயணங்களை ரத்து செய்தார். மேலும் 1000 க்கணக்கான ஜப்பானியர்களும் தங்களின் விடுமுறை திட்டங்களை ரத்து செய்தனர். விதிமுறைகளை மீறிய 6 மருந்து

எச்சரிக்கை நிலையை நீக்கியது ஜப்பான்!! Read More »

இன்றுடன் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட தினம்!!

இன்றுடன் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட தினம்!! இன்றுடன் ஜப்பானில் ஹிரோசிமா நகர் மீது அணுகுண்டு வீசி 79 ஆண்டாகிறது. உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணியோசை ஒலிக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டு இதே நாளில் அமெரிக்கா `Little boy’ எனும் அணுகுண்டை ஜப்பானின் ஹிரோசிமா நகர் மீது ஏவியது. இச்சம்பவத்தில் கிட்டத்தட்ட 140000 பேர் மாண்டனர். இந்நாளை ஜப்பான் இன்று நினைவு கூர்ந்தது. மாண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஜப்பானிய அதிபர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து

இன்றுடன் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட தினம்!! Read More »