#sgnewsinfo

சவூதி அரேபியா வேலை வாய்ப்பு நிலவரம்!!

சவூதி அரேபியா வேலை வாய்ப்பு நிலவரம்!! ரியாத் : 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் தனியார் துறையில் 153,000 க்கும் மேற்பட்ட சவூதி ஆண்கள் மற்றும் பெண்கள் சவூதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.தனியார் துறையில் வேலைகளைப் பெற்றுள்ளனர்.இதனை மனிதவள மேம்பாட்டு நிதியத்தின் இயக்குநர் ஜெனரல் துர்கி பின் அப்துல்லா அல்-ஜாவினி தெரிவித்தார். பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஆதரவு திட்டங்களுக்காக SR. 3.79 பில்லியன் நிதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.4 மில்லியன் […]

சவூதி அரேபியா வேலை வாய்ப்பு நிலவரம்!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் X-Ray இயந்திரத்தில் தீ!!

சாங்கி விமான நிலையத்தில் X-Ray இயந்திரத்தில் தீ!! சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் இருக்கும் D46 நுழைவாயிலில் உள்ள அறையில் X-ray இயந்திரம் தீப்பிடித்தது . அறையில் இருந்து புகை வெளியேறியது. அதனால் பாலிக்குச் செல்லும் Scoot விமானம் தாமதமாக புறப்பட்டது. இச்சம்பவம் இன்று (ஆகஸ்ட் 6) காலை சுமார் 6.40 மணியளவில் நடந்தது. காலை 7.10 மணியளவில் அந்த விமானம் புறப்பட வேண்டியது .ஆனல் 9 மணிக்கு தாமதமாக புறப்பட்டது. பாலியை

சாங்கி விமான நிலையத்தில் X-Ray இயந்திரத்தில் தீ!! Read More »

சவூதி அரேபியா மன்னரால் புதிய உத்தரவு பிறப்பிப்பு!!

சவூதி அரேபியா மன்னரால் புதிய உத்தரவு பிறப்பிப்பு!! சவூதி அரேபியாவில் முனிசிபல் மற்றும் ஊரக விவாகரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் பெயரை நகராட்சிகள் மற்றும் வீட்டு வசதி அமைச்சகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.இந்த பெயர் மாற்றம் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானால் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தகவல் சவூதி அரேபியாவின் உள்ளூர் ஊடகத்தில் வெளியிடப்பட்டது. இந்த பெயர் மாற்றத்திற்கு சவூதியின் வீட்டு வசதி அமைச்சர் Majid Al-Hogail மன்னர் சல்மானுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அமைச்சகம்,

சவூதி அரேபியா மன்னரால் புதிய உத்தரவு பிறப்பிப்பு!! Read More »