#singporenews

சிங்கப்பூரில் வேன் மோதி 7 வயது சிறுமி பலி!!

சிங்கப்பூரில் வேன் மோதி 7 வயது சிறுமி பலி!! சிங்கப்பூரின் செங்காங் பகுதியில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி (இன்று) விபத்து நேர்ந்தது. இச்சம்பவம் குறித்து காலை சுமார் 6.20 மணியளவில் காவல்துறைக்கு தகவல் வந்ததாக தெரிவித்தது. இந்த விபத்தில் சுயநினைவின்றி 7 வயது சிறுமி செங்காங் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எச்சரிக்கை நிலையை நீக்கியது ஜப்பான்!! கூட்டுறவு வளாகத்திற்குள் பள்ளி பேருந்து சிறுமி மீது மோதியதாக The Newspaper செய்தித்தாள் […]

சிங்கப்பூரில் வேன் மோதி 7 வயது சிறுமி பலி!! Read More »

ஊழியர்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்ட சம்பவம்!! தற்காலிக தடை நீக்கம்!!

ஊழியர்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்ட சம்பவம்!! தற்காலிக தடை நீக்கம்!! சிங்கப்பூரில் கடந்த மாதம் 30-ஆம் தேதி One Raffles Quay இல் உள்ள ByteDance நிறுவன ஊழியர்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் 169 பேர் பாதிக்கப்பட்டனர். 17 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் தொடர்பாக இரு உணவு சேவை நிறுவனங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு உணவு சேவை நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. Senoko வில்

ஊழியர்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்ட சம்பவம்!! தற்காலிக தடை நீக்கம்!! Read More »

ஒலிம்பிக் 2024!! படகோட்டத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சிங்கப்பூரர்!!

ஒலிம்பிக் 2024!! படகோட்டத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சிங்கப்பூரர்!! ஒலிம்பிக் 2024 போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது. இன்று (ஆகஸ்ட் 10) பெண்களுக்கான K1 500 மீட்டர் போட்டி நடைபெற்றது.Kayak படகோட்டத்தின் இறுதிச்சுற்றில் 23-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த இறுதிச்சுற்றில் அவர் பதக்கம் வெல்ல வில்லை.எனினும் அவர் சாதனை படைத்தியுள்ளார். இறுதிச்சுற்றில் எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம் 56 விநாடிகள். பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்!! துடி துடித்து இறந்த 61

ஒலிம்பிக் 2024!! படகோட்டத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சிங்கப்பூரர்!! Read More »

சிங்கப்பூரின் மிகப் பிரபலமான உணவு இப்போது மும்பையில்!!

சிங்கப்பூரின் மிகப் பிரபலமான உணவு இப்போது மும்பையில்!! இந்தியாவின் மும்பை நகரில் சிங்கப்பூரின் உணவுகளை வழங்கும் சிற்றுண்டிச் சாலை திறக்கப்பட்டுள்ளது. `Makan Lah’ கடையில் சிங்கப்பூரின் மிகப் பிரபலமான உணவுகளை உண்ணலாம். இக்கடையை சிங்கப்பூரைச் சேர்ந்த சிந்தியா லாவ் தொடங்கியுள்ளார். இந்தியாவில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். சிங்கப்பூரின் உணவுகளைச் சமைப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவர். வீட்டிற்கு நண்பர்களை விருந்திற்கு வர வைப்பார். பிறகு சிங்கப்பூரின் உணவுகளைச் சமைத்து அவர்கள் அவற்றை விரும்பி சாப்பிடுவதைக் கண்டு மனம்

சிங்கப்பூரின் மிகப் பிரபலமான உணவு இப்போது மும்பையில்!! Read More »

அம்மாவின் மறதி நோயை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மகன்!!

அம்மாவின் மறதி நோயை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மகன்!! சிங்கப்பூரில் 37 வயதுடைய Chow Zhida Gary என்பவர் தனது அம்மாவின் மறதி நோயைப் பயன்படுத்தி 42000 வெள்ளிப் பணத்தை வங்கி கணக்கிலிருந்து எடுத்துள்ளார். சோவ் சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.அதனால் கடன் அதிகமாக சேர்ந்துள்ளது. அவருக்கு வேலையும் இல்லை. தனது பெற்றோரிடம் பணத்தைப் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். கடனாளியாக ஆனதால் பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவருடைய அப்பா கொடுக்க மறுத்துள்ளார். பணத்திற்காக தனது

அம்மாவின் மறதி நோயை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மகன்!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் X-Ray இயந்திரத்தில் தீ!!

சாங்கி விமான நிலையத்தில் X-Ray இயந்திரத்தில் தீ!! சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் இருக்கும் D46 நுழைவாயிலில் உள்ள அறையில் X-ray இயந்திரம் தீப்பிடித்தது . அறையில் இருந்து புகை வெளியேறியது. அதனால் பாலிக்குச் செல்லும் Scoot விமானம் தாமதமாக புறப்பட்டது. இச்சம்பவம் இன்று (ஆகஸ்ட் 6) காலை சுமார் 6.40 மணியளவில் நடந்தது. காலை 7.10 மணியளவில் அந்த விமானம் புறப்பட வேண்டியது .ஆனல் 9 மணிக்கு தாமதமாக புறப்பட்டது. பாலியை

சாங்கி விமான நிலையத்தில் X-Ray இயந்திரத்தில் தீ!! Read More »